- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
மட்டன் கீமா ஒவ்வொருத்தர் வீட்டில் செய்து பழக்கம் இருக்கும். ஒவ்வொருத்தர் வீட்டுல சுத்தமா செஞ்சிருக்கவே மாட்டாங்க. ஆனா இந்த மட்டன் கீமா ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இத சப்பாத்தி கூட வச்சு சாப்பிடும் போது ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும். மட்டன் கீமாக்கு கறிக்கடையில மட்டன் கொத்துக்கறியா கொத்தி வாங்கிக்கணும். அப்பதான் கரெக்டா இருக்கும். இத அப்படியே ஒரு செமி கிரேவி மாதிரி வச்சு சாப்பிடும்போது டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். நல்லா கெட்டியா சாதத்துக்கு கூட வச்சு சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும்.
இத இன்னும் கொஞ்சம் ட்ரை ஆக்கி அதை சைடிஷ் ஆகவும் வச்சு சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் டேஸ்ட் அட்டகாசமா தான் இருக்கும். டேஸ்டான சுவையான இந்த ரெசிபியை எல்லாருமே உங்க வீட்ல செஞ்சு பாருங்க. ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் விடவே மாட்டீங்க அடிக்கடி செய்வீங்க. ஒரு சிலர் வீட்ல இந்த மட்டன் கீமா செஞ்சு பழக்கம் இருக்கும் ஆனா அவங்க வேற மாதிரி ஒரு செய்முறைல செஞ்சிருப்பாங்க. ஆனா இந்த மாதிரி ஒரு செய்முறையில் இந்த மட்டன் கீமா ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சுவை அட்டகாசமாக இருக்கும்.
சிக்கன் கிரேவி மட்டன் கிரேவி எல்லாமே இந்த மட்டன் கீமா முன்னாடி தோத்து போயிடும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு ஒரு ருசியான ரெசிபி தான் இந்த மட்டன் கீமா ரெசிபி. இதுக்கு எப்பவும் போல வெங்காயம் தக்காளி வதக்கி ஒரு சில மசாலாக்கள் எல்லாமே சேர்த்து வைக்க போறோம். ஆனா டேஸ்ட்னு பார்த்தீங்கன்னா கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கும். அந்த டேஸ்ட் நீங்க கண்டிப்பா இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு ருசியா இருக்கும்.
ஒரு பாரம்பரியமான மட்டன் கீமா ரெசிபி சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா இந்த மாதிரி செய்முறையில செஞ்சு பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கும் இந்த ருசியான ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. கண்டிப்பா உங்கள பாராட்டாம போகவே மாட்டாங்க. இந்த சூப்பரான சுவையான மட்டன் கீமா ரெசிபியை எப்படி செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் கிராமத்து மட்டன் பிரட்டல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகி விடும்!
Ingredients
Method
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து சேர்த்து நன்றாக வதக்கவும்.
மட்டன் கொத்து கறி சேர்த்து பத்து நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
பிறகு மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் உப்பு தக்காளி சேர்த்து கிளறி முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி 5 விசில் விட்டு இறக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்கினால் சுவையான மட்டன் கீமா தயார்.






