Advertisement
சட்னி

இட்லி தோசைக்கு ஏற்ற மதுரை நீர் சட்னி இப்படி செய்து பாருகங்க! ஒரு மாறுதலாக இருக்கும்!

Advertisement

இன்று நாம் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் நீர் சட்னி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பொதுவாக நம் வீட்டில் தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி இந்த இரண்டு சட்னிகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிடுவோம். இது நமக்கே சலித்து போய் இருக்கும். அதனால் நாமளும் வழக்கமாக இந்த இரண்டு சட்னிகளை மற்றும் செய்யாமல்

இதையுமா படியுங்கள் : திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லி பொடி இப்படி செய்து பாருங்க! சம்பார், சட்னிலாம் மறந்துருவீங்க!

Advertisement

இதுபோன்று மதுரை ஸ்பெஷல் நீர் சட்னியும் செய்து சாப்பிடலாம். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், அதே நேரம் இரண்டு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் மூன்று தோசை கூட சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். சரி வாருங்கள் இந்த மதுரை ஸ்பெஷலில் நீர் சட்னி எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம்..

மதுரை ஸபெஷல் நீர் சட்னி | Neer Chutney Recipe in Tamil

Print Recipe
இன்று நாம் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் நீர் சட்னி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பொதுவாக நம் வீட்டில் தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி
Advertisement
இந்த இரண்டு சட்னிகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிடுவோம். இது நமக்கே சலித்து போய் இருக்கும். அதனால் நாமளும் வழக்கமாக இந்த இரண்டு சட்னிகளை மற்றும் செய்யாமல் இதுபோன்று மதுரை ஸ்பெஷல் நீர் சட்னியும் செய்து சாப்பிடலாம். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், அதே நேரம் இரண்டு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் மூன்று தோசை கூட சாப்பிடுவார்கள்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword chutney, சட்னி
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 5 People
Calories 298

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி ஜார்

Ingredients

  • 2 tsp எண்ணெய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி புதினா
  • 1/4 கட்டு மல்லி இலை
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 2 tsp பொட்டுக்கடலை
  • 2 tsp வறுத்த வேர்க்கடலை
  • உப்பு தேவையான அளவு
  • இஞ்சி தேவையான அளவு
  • 3 பூண்டு
  • புளி சின்ன நெல்லிக்காய் அளவு
  • 1 1/2 டம்ளர் தண்ணீர்

தாளிக்க

  • 3 வர மிளகாய்
  • 1 கடுகு
  • 2 tsp நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • பெருங்காயம் தேவையான அளவு

Instructions

  • முதலில் கடாயில் எண்ணெய் சேர்த்து, கருவேப்பிலை, புதினா, மல்லி இலை, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்கு வதக்கி மாற்றி வைக்கவும். .
  • மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை, உப்பு, இஞ்சி, பூண்டு, புளி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.பின் அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • தாளித்து எடுக்க கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து, வர மிளகாய், கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான நீர் சட்னி தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 298kcal | Fat: 0.29g
Advertisement
Prem Kumar

View Comments

Recent Posts

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

37 நிமிடங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

4 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

14 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

15 மணி நேரங்கள் ago