சனி பகவான் பணத்தை எண்ண ஆரம்பித்து விட்டார் நவம்பர் மாதம் இந்த 3 ராசிகாரர்களுக்கு வாரி வழங்க போகிறார்!

- Advertisement -

கர்ம வினைகளின் அதிபதியான சனீஸ்வர பகவான் இந்த நவம்பர் மாதம் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த வக்ர நிவர்த்தியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பண மழையில் நனைய போகிறார் என்பதைப் பற்றிய விரிவான விளக்கத்தை இங்கு பார்க்கலாம். சனீஸ்வரர் ஒரு ராசியில் இருந்த மற்ற ராசிக்கு செல்வதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வார். சனீஸ்வர பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கக் கூடியவர். ஒருவரை நல்வழிப்படுத்துவதற்காக அவர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப சங்கடங்களை கொடுத்து அந்த சங்கடங்களை தானே தீர்த்து வைத்து அவர்களை நல்வழிப்படுத்துவார். சனீஸ்வர பகவான் மற்ற கிரகங்களை விட மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருக்கிறார் . நீதியின் அதிபதியான இவர் ஒருவர் செய்யும் செய்த செயலுக்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை கெட்ட பலன்களையும் கொடுக்க வல்லவர்.சனீஸ்வரர் என்றாலே அனைவரும் பயம் கொள்வார்கள். அப்படி இல்லை நாம் செய்த பாவ புண்ணிய செயல்களுக்கு ஏற்பகர்ம வினையை மட்டுமே அவர் இரட்டிப்பாக கொடுப்பார். நன்மை செய்தோமே ஆனால் பல மடங்கு நன்மைகள் நடைபெறும். தீமை செய்வோமா அந்த தீமை பல மடங்காக நமக்கு வரும்.இப்படி சனீஸ்வர பகவான் ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்கு இடபெயர்ச்சி ஆகும்போது அவர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை கொடுக்க வல்லவர். நம்முடைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கிறார். இந்த வக்ர நிவர்த்தியால் எந்த ராசிகளுக்கு பணமழை பொழிய போகிறது என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-

மேஷம்

சனீஸ்வர பகவானின் பின்னோக்கிய பயணம் முடிவடைவதால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் வரப்போகிறது. எதிர்பாராத பண வரவு வரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகள் நிறைந்திருக்கும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். சனீஸ்வர பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் உங்கள் வாழ்வில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வர இருக்கிறது.

- Advertisement -

ரிஷபம்

சனீஸ்வர பகவான் நவம்பர் மாதத்தில் வக்கிரம் நிவர்த்தி அடைவதால் பல நன்மைகள் நடைபெறும். உங்கள் வாழ்வில் உங்களை சுற்றி இருந்த அனைத்து சங்கடங்களும் தீரும். வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பு கூடும். உங்கள் கவலைகள் சங்கடங்கள் அனைத்தையும் சனீஸ்வர பகவான் தீர்த்து வைத்து விடுவார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் . உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்

சனீஸ்வர பகவானால் உங்கள் வாழ்வில் பல நன்மைகள் நடைபெற இருக்கின்றன. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். பணவரவில் இருந்து சிக்கல்கள் அகலும். மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் . குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவிக்கு இடையில் அதிகம் அன்பு பெருகும். தொழில் லாபகரமான முன்னேற்றம் உண்டாகும்.