Advertisement
ஸ்வீட்ஸ்

பால் கடம்பு சாப்பிடணும் போல இருக்கா அப்போ இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!!

Advertisement

பால் எல்லார் வீட்லயும் டெய்லியும் இருக்கக்கூடிய ஒன்னு அந்த பால்ல தான் அந்த நாள் ஸ்டார்ட் ஆகும். இந்த பால் வச்சு நம்ம செய்யக்கூடிய நிறைய ஸ்வீட்ஸ் இருக்கு அதுல நிறைய பேருக்கு பால்கோவா ரொம்ப பிடிக்கும். ரசகுல்லா பால் அல்வா அப்படின்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பால் ஸ்வீட் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் ரோட்டோரங்கள்ல வச்சு விற்கக்கூடிய ஒரு சூப்பரான பால் கடம்பு இப்ப பாக்க போறோம்.

இந்த பால் கடந்து செய்தது ரொம்பவே ஈசி நம்ம கடைகளில் வாங்கி சாப்பிடுற அளவுக்கு அதே மாதிரியான டேஸ்ட் வீட்ல செய்தாலும் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்த பால் கடம்பு செஞ்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ரோட்டோரங்கள்ல குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் வாங்கி கொடுக்க பயமா இருந்தா அப்போ இந்த ஸ்வீட்டை உங்க வீட்டிலேயே சட்டுனு செஞ்சு கொடுத்துடலாம். மாலை நேரங்கள்ல உங்க குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் கொடுத்தா அடம் பிடிக்காமல் டியூஷன் போவாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

Advertisement

ரொம்ப கம்மியான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ஸ்வீட் எல்லாராலயும் விரும்பி சாப்பிடப்படும். எப்பவும் ஒரே மாதிரியா எண்ணெயில் வறுத்தது பொரிச்சது என்ன செஞ்சு கொடுக்காம ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட அவங்களுக்கு நீங்க இந்த பால் கடம்பு செஞ்சு கொடுக்கலாம். அவங்களும் உங்களை கண்டிப்பா பாராட்டிட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான பால் கடம்பு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

பால் கடம்பு | Paal Kadambu Recipe In Tamil

Advertisement
Print Recipe
பால் எல்லார் வீட்லயும் டெய்லியும் இருக்கக்கூடிய ஒன்னு அந்த பால்ல தான் அந்த நாள் ஸ்டார்ட் ஆகும். இந்த பால் வச்சு நம்ம செய்யக்கூடிய நிறைய ஸ்வீட்ஸ் இருக்கு அதுல நிறைய பேருக்கு பால்கோவா ரொம்ப பிடிக்கும். ரசகுல்லா பால் அல்வா அப்படின்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பால் ஸ்வீட் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் ரோட்டோரங்கள்ல வச்சு விற்கக்கூடிய
Advertisement
ஒரு சூப்பரான பால் கடம்பு இப்ப பாக்க போறோம். ரொம்ப கம்மியான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ஸ்வீட் எல்லாராலயும் விரும்பி சாப்பிடப்படும். எப்பவும் ஒரே மாதிரியா எண்ணெயில் வறுத்தது பொரிச்சது என்ன செஞ்சு கொடுக்காம ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
Course deserts
Cuisine tamil nadu
Keyword paal kadambu
Prep Time 1 minute
Cook Time 5 minutes
Servings 3
Calories 28

Equipment

  • 1 பால் பாத்திரம்

Ingredients

  • 1/2 லிட்டர் பால்
  • 5 டீஸ்பூன் பால் பவுடர்
  • 2 ஏலக்காய்
  • 1 டேபிள்ஸ்பூன் அகர் அகர்
  • 1/2 கப் சர்க்கரை

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து நன்றாக காய்ச்சவும்.
  • பிறகு அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். ஏலக்காயை நன்றாக பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும்
  • பால் பவுடரையும் சேர்த்து நன்றாக கிளறி பிறகு அகர் அகர் சேர்த்து அகர் அகர் கரையும் வரை நன்றாக கலந்து விடவும்
     
  • இப்போது ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி நன்றாக ஆரிய பிறகு இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான பால் கடம்பு தயார்

Nutrition

Serving: 100g | Calories: 28kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : இந்த சம்மரில் அவசியம் சுவையான டிராகன் ப்ரூட் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

7 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

7 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

7 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

9 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

10 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

10 மணி நேரங்கள் ago