Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Pin Apple Jam
ஜாம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அன்னாசிப்பழ ஜாம் என்றால் தனி ருசி தான். பழத்தை பார்ப்பதற்கு முன்பே அதன் வாசனை நாம் கிரங்கடிக்கச் செய்யும் ஒரு வகை பழம் தான் அன்னாசி. அன்னாசியை பழம் என்று சொல்வதைவிட அது ஒரு மஞ்சரிகளின் கூட்டு என்று தான Photo: Recipes
முகப்பு/இனிப்பு பொருள்2023.10.15பதிப்பு · TA
இனிப்பு பொருள்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நாவில் கரைய கூடிய ஜம் ஜம் அன்னாசி ஜாம் ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!!!

ஜாம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அன்னாசிப்பழ ஜாம் என்றால் தனி ருசி தான். பழத்தை பார்ப்பதற்கு முன்பே அதன் வாசனை நாம் கிரங்கடிக்கச் செய்யும் ஒரு வகை பழம் தான் அன்னாசி. அன்னாசியை பழம் என்று சொல்வதைவிட அது ஒரு மஞ்சரிகளின் கூட்டு என்று தான

PK
எழுதியவர்Prem Kumar15 அக்டோபர், 2023 அன்று 12:11 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
Dessert

ஜாம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அன்னாசிப்பழ ஜாம் என்றால்  தனி ருசி தான். பழத்தை பார்ப்பதற்கு முன்பே அதன் வாசனை நாம் கிரங்கடிக்கச் செய்யும் ஒரு வகை பழம் தான் அன்னாசி. அன்னாசியை பழம் என்று சொல்வதைவிட அது ஒரு மஞ்சரிகளின் கூட்டு என்று தான் கூற வேண்டும். அதாவது அன்னாசி ஒரு மலர் மஞ்சரி. இப்படிப்பட்ட அண்ணாசியில் நிறைய சத்துக்கள் உள்ளன.

பிரேசிலை தாயகமாகக் கொண்ட அன்னாசி பழத்திற்கு ஜூன் 27 அன்னாசிப்பழ தினமாகவே கொண்டாடப்படுகிறது. அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள். இதை உண்டால் தொப்பை குறையும். கொழுப்பு குறையும்.இதில் உள்ள விட்டமின் சி சத்துக்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றது. இதில் உள்ள மாங்கனீஷ் கால்சியம் எலும்பிற்கு வலிமை சேர்கிறது.

நாம் அன்னாசி பழத்தில் ரசம் , கேசரி , ஜூஸ் கேக் போன்றவற்றை அன்னாசிப்பஜ எஸன்ஸ்ஸில் செய்து சாப்பிட்டு இருப்போம். இப்போது அன்னாசிப்பழத்தில் ஜம்முன்னு ஜாம் செஞ்சு சாப்பிட போறோம். இந்த அன்னாசிப்பழம் நாக்குல வச்ச உடனே கரைஞ்சு போயிடும். இந் ஜாமை பிரட், சப்பாத்தி  தோசை ஏன் சும்மாவே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து அன்னாசிப்பழ ஜாம டேஸ்ட் பண்ணிட்டே இருக்கலாம் . அந்த அளவுக்கு ருசியான சுவையான நல்ல மனம் மிக்க அன்னாசி பழ ஜாம்.எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    அன்னாசி பழத்தை சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு மேல் உள்ள தோலை நன்றாக செதுக்கி விட வேண்டும்.அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளவேண்டும்.

  2. 2

    வானொலியில் கடாயை வைத்து அதில் இந்த அன்னாசி பழ கூழுடன் சர்க்கரை சேர்த்து10- 15 நிமிடங்கள் நன்றாக கிளற வேண்டும். அன்னாசி பழ கூழில்உள்ள நீர் வற்றி வரும் 5 முதல்8 நிமிடம் வரை நன்றாக கிளறி வேகவைக்க வேண்டும்.

  3. 3

    ஜாம் பத்ததிற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அன்னாசி பழ ஜாமில் எலுமிச்சை சாறு சிறிது சேர்க்க வேண்டும். இந்த எலுமிச்சை சாறு சேர்ப்பதினால் சர்க்கரை கெட்டியாகமல் இருக்கும்.

  4. 4

    நன்றாக கிளறி ஒருகண்ணாடி பாத்திரத்தில் மாற்றி கொண்டால் சுவையான ஜமஜம் அன்னாசி ஜாம் தயார்.இந்த ஜாமை ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு தேவையான போது உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

  5. 5

    இவ்வாறு மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை இந்த ஜாமை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 65 கலோரி
  • கொழுப்பு · 0.6g
  • புரதம் · 10.5g
  • கார்போஹைட்ரேட் · 17g
தலைப்புகள்
#அன்னாசி ஜாம்#அன்னாசி குலுக்கி சர்பத்#அன்னாசி பழ ரசம்#குலாப் ஜாமூன் ஜஸ்க்ரீம்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேக் கருப்பு கவுனி அரிசி வைத்து ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேக் கருப்பு கவுனி அரிசி வைத்து ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

ரவை வைத்து அசத்தல் சுவையில் மகந்தி அல்வா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

ரவை வைத்து அசத்தல் சுவையில் மகந்தி அல்வா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement