Advertisement
சைவம்

ருசியான திடீர் புளி சாதம் ரெம்ப சுலபமாம தயார் செய்துவிடலாம்! இந்த  ரெசிபியை மிஸ் பண்ணாம தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

Advertisement

இந்தப்  திடீர் புளி சாதம் செய்முறை தெரிஞ்சி வச்சுகிட்டா போதும். சொடக்கு போடுற நேரத்துல புளிசாதம் செய்து விடலாமே. ஆனால் அதற்கு கட்டாயமாக சாதம் வடித்து வைத்து இருக்க வேண்டும். வடித்த சாதம் இருந்தால் நிமிடத்தில் இந்த திடீர் புளி சாதத்தை தயார் செய்துவிடலாம்.

குறிப்பாக நீங்கள் பேச்சிலராக இருந்தால் உங்களுக்கு இது மிகமிக உபயோகமானதாக இருக்கும்.  பேச்சிலர்ஸ்கு மட்டும்தானா? இல்லத்தரசிகளுக்கு இல்லையா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். யார் வேண்டும் என்றாலும் இந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.புளியோதரை பொடி , புலி கரேச்சல் முன்கூட்டிய செய்து வாய்க்கு அவசியமும் இல்லை .நம்முடைய வீட்டில் சாதம் குழம்பை கூட சுலபமாக செய்து விட முடியும். ஆனால், பக்குவமான முறையில் புளி சாதம் செய்வது என்றால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.

Advertisement

நம்முடைய வீட்டில் எப்படித்தான் புளிசாதம் செய்தாலும், கோவிலில் கொடுக்கும் அளவிற்கு அந்த புளி சாதம் சுவையாக இல்லை என்ற குறை கட்டாயம் இருக்கும். அதே சமையல்.. அந்த புலி சதா போடி, கரைச்சல் என்று வேலையும் அதிகம். ருசியான புளி சாதத்தை, நம்முடைய வீடுகளில் சில நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

திடீர் புளி சாதம் | Quick Tamarind Rice Recipe In Tamil

Print Recipe
Advertisement
திடீர் புளி சாதம் செய்முறை தெரிஞ்சி வச்சுகிட்டாபோதும். சொடக்கு போடுற நேரத்துல புளிசாதம் செய்து விடலாமே. ஆனால் அதற்கு கட்டாயமாகசாதம் வடித்து வைத்து இருக்க வேண்டும். வடித்த சாதம் இருந்தால் நிமிடத்தில் இந்த திடீர்புளி சாதத்தை தயார் செய்துவிடலாம். குறிப்பாக நீங்கள் பேச்சிலராக இருந்தால் உங்களுக்குஇது மிகமிக உபயோகமானதாக இருக்கும்.  பேச்சிலர்ஸ்குமட்டும்தானா? இல்லத்தரசிகளுக்கு இல்லையா?
Advertisement
என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். யார் வேண்டும்என்றாலும் இந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Quick Tamarind Rice
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3 கப் சாதம்
  • 1 புளி எலுமிச்சைஅளவு
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 10 சிறிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 3 ஸ்பூன் நல்லெண்ணெய்

Instructions

  • புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து,வடிகட்டவும்,
  • வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். மிளகாயை கிள்ளி வைக்கவும்,
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • புளி பச்சை வாசனை போய், நன்கு கொதித்ததும், சாதம் சேர்த்து கிளறவும். சாதம் நன்கு வதங்கியதும் இறக்கவும்.
     

Notes

மீந்து போன சாதத்திலும் செய்யலாம். வெங்காய ருசியோடு வித்தியாசமாக இருக்கும் இந்த புளிசாதம்.

இதையும் படியுங்கள் : முட்டை புளிக்கறி ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

8 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

18 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago