Advertisement
சைவம்

எப்போ ஒரே மாதிரியான வற்றல் செஞ்ச போர் அடிச்சிடுச்சுன்னா இந்த கேழ்வரகு வற்றல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement

பெரும்பாலும் எல்லார் வீட்டிலேயுமே வற்றல் வீட்டிலேயே செஞ்சு வச்சுப்போம். இந்த வற்றல் செய்வது ரொம்பவே ஈஸி அப்படின்னு சொல்லலாம் அதுலயும் இப்படி வெயிலுக்கு வற்றல் செஞ்ச காய வச்சா ஒரு நாளிலேயே சூப்பரா காஞ்சு போயிடும் அதை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிட்டா டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். சாப்பாட்டுக்கு சைடிஷா மட்டும் இல்லாம வெறும் வாயிலேயே சும்மா பொறித்து சாப்பிடலாம். இந்த வற்றல்ல பல வகைகள் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.

பழைய சாத வடகம் கூழ் வடகம் ஜவ்வரிசி வடகம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். வீட்ல சாதம் மீந்து போனா கவலையே பட தேவையில்ல அதை அரைச்சு மிளகாய் தூள் உப்பு மட்டும் போட்டு வடக்கு மா போட்டு வெச்சிட்டோம் அப்படின்னா சைடு டிஷ் ஏதும் இல்லாத அப்போ எடுத்து பொறித்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.அந்த வகையில் இப்ப நம்ம கேழ்வரகு வற்றல் செய்ய போறோம். சிறுதானியங்கள்ல நம்ம என்ன உணவு செஞ்சாலும் அது ரொம்பவே ஆரோக்கியமானது அப்படின்னு சொல்லலாம்.

Advertisement

அந்த வகையில் இன்னைக்கு நம்ம இந்த கேழ்வரகு மாவு வச்சு செய்யக்கூடிய இந்தவற்றல் உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. டேஸ்ட் ரொம்ப வெரி சூப்பரா இருக்கும் நம்ம என்னதான் நிறைய வடகம் அப்பளம் அப்படின்னு சாப்பிட்டு இருந்தாலும் யாரும் இந்த கேழ்வரகவற்றுள் வீட்டில் சென்று சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே உங்க வீட்ல அடிக்கடி இந்த கேழ்வரகு வற்றல் செஞ்சு வச்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு இந்த கேழ்வரகு வற்றல் ஆரோக்கியமானது. இப்ப வாங்க இந்த சிம்பிளான ஆரோக்கியமான கேழ்வரகு வற்றல் இந்த வெயில் காலத்தில் எப்படி வீட்டில் செஞ்சு வச்சுக்கிறது என்று பார்க்கலாம்

கேழ்வரகு வற்றல் | Ragi Vattral Recipe In Tamil

Print Recipe
பழைய சாத
Advertisement
வடகம் கூழ் வடகம் ஜவ்வரிசி வடகம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். வீட்ல சாதம் மீந்துபோனா கவலையே பட தேவையில்ல அதை அரைச்சு மிளகாய் தூள் உப்பு மட்டும் போட்டு வடக்கு மாபோட்டு வெச்சிட்டோம் அப்படின்னா சைடு டிஷ் ஏதும் இல்லாத அப்போ எடுத்து பொறித்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.அந்த வகையில் இப்ப நம்ம கேழ்வரகு வற்றல் செய்ய போறோம். சிறுதானியங்கள்ல நம்மஎன்ன உணவு செஞ்சாலும் அது ரொம்பவே ஆரோக்கியமானது அப்படின்னு சொல்லலாம்.
Advertisement
அதுக்கப்புறம் நீங்களே உங்க வீட்ல அடிக்கடி இந்த கேழ்வரகுவற்றல் செஞ்சு வச்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு இந்த கேழ்வரகு வற்றல் ஆரோக்கியமானது.
Course LUNCH, Side Dish
Cuisine tamil nadu
Keyword Ragi Vattral
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
2 days
Total Time 2 days 25 minutes
Servings 5
Calories 261

Equipment

  • 1 அடி கனமான பாத்திரம்

Ingredients

  • 2 கப் கேழ்வரகு மாவு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் பச்சைமிளகாய் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
     
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கேழ்வரகு மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்
  • பிறகு அதில் பச்சை மிளகாய் விழுது தேவையான அளவு உப்பு சீரகம் சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும்
  • இப்பொழுது கொஞ்சம் ஆறிய பிறகு அதனை முறுக்கு அச்சில் போட்டு உங்கள் தேவைக்கேற்ப அதனை ஒரு காட்டன் துணியில் பிழிந்து வெயிலில் காய வைக்கவும்.
  • இரண்டு நாட்கள் நன்றாக காய்ந்தவுடன் எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கேழ்வரகு வற்றல் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 261kcal | Carbohydrates: 24g | Protein: 19g | Cholesterol: 1mg | Sodium: 21mg | Potassium: 111mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : வீட்டில் ஸ்நாக்ஸாக சாப்பிட மொறு மொறுன்னு இந்த தட்டையை உங்க வீட்டிலேயே ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

44 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

4 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

9 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

18 மணி நேரங்கள் ago