பணம் அதிகமாக சேர்வதற்கு வீட்டில் பலவிதமான பரிகாரங்களையும் செய்திருப்போம். மனிதனுக்கு மிகவும் முக்கியமான இந்த பணத்தை சேமிப்பதற்கு வாழ்க்கையில் அனைவரும் ஒவ்வொரு திசையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். மிகவும் கடினமாக உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை செலவு செய்வதற்கு நமக்கு மனதை வராது ஆனாலும் அந்த பணம் எப்படி நம்மிடம் செலவாகிறது என்றே தெரியாது. பணம் வீட்டில் அதிகமாக பெருகுவதற்கு இந்த எளிமையான மண் பரிகாரத்தை செய்து பாருங்கள்.
பஞ்சபூதங்கள்

பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் நீர் நிலம் காற்று ஆகாயம் நெருப்பு
போன்றவைகளின் இயக்கத்தால் தான் நாம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்று குறைந்தால் நம்மால் உயிர் வாழ்வேன் முடியாது அந்த வகையில் நாம் இருக்கும் இருப்பிடத்திற்கு மிகவும் காரணமாக இருப்பது மண் தான். அந்த மண்ணை வைத்து பணத்தை பெருக்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்க போகிறோம்.
பிரபலமான கோவில்கள்
நம்மை சுற்றி பிரபலமாக திகழக்கூடிய பல கோவில்கள் உள்ளது அப்படிப்பட்ட கோவில்கள் நம்மைச் சுற்றி இருக்கும் போது நாம் அடிக்கடி கோவில்களுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபட்டு வருவோம். நம்மை சுற்றி இருக்கக்கூடிய பிரபலமான கோவில்களில் பழனி திருச்செந்தூர் சமயபுரம் ஸ்ரீரங்கம் திருப்பதி என்று பல கோவில்கள் உள்ளது. இது போன்ற கோவில்களுக்கு நாம் செல்லும்போது அங்குள்ள உண்டியல் 11 ரூபாயை காணிக்கையாக செலுத்த வேண்டும். மேலும் அங்குள்ள மண்ணை எடுத்துக்கொண்டு தெய்வத்திடம் உன்னுடைய மண்ணை நான் எடுத்து செல்கிறேன் எனக்கு உறுதுணையாக இருந்து பணவரவை அதிகரித்து தாருங்கள் என்று மனதார வேண்டிக் கொண்ட ஒரு கைப்பிடி அளவு மண்ணை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டில் நாம் வளர்க்கக்கூடிய செடிகளில் அந்த மண்ணை போட்டு விட வேண்டும்.
தெய்வீக அம்சம் பொருந்திய மண்
அங்கிருந்து எடுத்து வந்த தெய்வீக அம்சம் பொருந்திய மழலை வீட்டில் உள்ள மருதாணியின் கற்றாழையை வேப்பமரம் துளசி செடி போன்றவற்றில் கலந்து விட வேண்டும். அந்த மண்ணு நேர்மறையான சக்திகள் இருப்பதால் வீட்டிலும் நேர்மறையான சக்திகள் அதிகரிக்கும். அதன் மூலம் நம் வீட்டிற்கு பணம் வரவும் அனைவருக்கும். இந்த செயலை நாம் ஒருபோதும் வெளியில் உள்ளவர்களிடம் சொல்லக்கூடாது. இந்த எளிமையான மண் பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக உண்டியல் என் நிச்சயமாக 11 ரூபாய் காணிக்கை செலுத்த வேண்டும்.
இதனையும் படியுங்கள் : பர்ஸில் நிறைய பணம் அதிகரிப்பதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!



