தோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருக வழிபாடு!!
ஒவ்வொரு பெண்களும் சக்தியின் அம்சம் கொண்டவர்களாக திகழப்படுகிறார்கள். ஒரு வீட்டில் பெண்கள் சந்தோஷமாக இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி தேவியாருடைய அருள் பரிபூரணமாக இருக்கும். பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். பெண்களுக்கு தெய
இதனையும் படியுங்கள் : ஒற்றுமையை அதிகரிக்கும் உப்பு மிளகு பரிகாரம்
