அசைவம்காலை உணவிற்கு சுவையான கார முட்டை தோசை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
பலவகையான மொழி, கலாச்சாரம் நிறைந்திருக்கும் இந்தியாவில், உணவுமுறைகளும் அதன் சுவைகளும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. தமிழர்களின் உணவுகளில் காரம், உப்பு, புளிப்பு சுவைகள் சரிசமமாக சேர்க்கப்படுகிறது. இதுவே கர்நாடகா பக்கம் சென்றால் எல்லா உணவிலும் லேசான இனிப்புச் சுவை தட்டும். க
எந்த சைடு டிஷ்மே தேவைப்படாது. வேணும்னா தேங்காய் சட்னியை சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிடும் போது சுவை இன்னும் … இந்த கார முட்டை தோசைக்கு எல்லா விதமான சட்னியும் டேஸ்ட்டாவே இருக்கும். இல்ல அப்படின்னா அப்படியே எதுவுமே செய்யாம


















