சமையல்வெஜிடபிள் அவல் கொழுக்கட்டை இந்த மாதிரி ஒரு தடவை பிரேக் பாஸ்ட்க்கு செஞ்சு பாருங்க!!
பொதுவா இப்போ எல்லாருமே காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு இட்லி தோசை தான் செய்றோம். இந்த அவசரமான உலகத்துல எல்லாருமே டக்கு டக்குனு வேலையே முடிக்கணும் முடிவு தான் பார்ப்போம் அதனால மாவு அரைச்சு வச்சுக்கிட்டு அதுல இட்லி தோசை தான் பெரும்பாலும் எல்லார் வீட்லயும் செய்வோம். ஆனா வீட்ல இருக்குற குழ
சைடு டிஷ்ஷூம் தேவைப்படாது. உங்களுக்கு தேவைப்பட்டால் தக்காளி சட்னி வச்சு சாப்பிட்டுக்கோங்க செம டேஸ்டா இருக்கும். காலைல பிரேக்


















