சைவம்சோயா வைத்து சுவையான சோயா மசாலா இரவு உணவிற்கு தொட்டுக்க இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மீல் மேக்கர் ரொம்ப பிடிக்குமா? அதை உங்கள் வீட்டில் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். இந
சோயா மசாலா பரோட்டா, சப்பாத்திக்கு மட்டுமின்றி தோசை, இட்லி, பூரி போன்றவற்றிற்கும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோரை


















