சமையல்ஜவ்வரிசி அடை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க வித்தியாசமாக இருக்கும்!!
ஜவ்வரிசி வச்சு பாயாசம் செய்யலாம் ஜவ்வரிசி வச்சு கொழுக்கட்டை கூட செய்யலாம் ஆனா இந்த மாதிரி அடை செய்ய முடியும் அப்படின்னு உங்களுக்கு தெரியுமா? ஆமாங்க ஜவ்வரிசி வச்சு இந்த மாதிரி ஒரு தடவை அடை ரெசிபி செஞ்சு பாருங்க நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபியாக இருக்கு
பார்க்கலாம். இதனையும் படியுங்கள் : பஞ்சு போன்ற ஜவ்வரிசி இட்லி இன்ஸ்டன்டா இந்த மாதிரி செஞ்சு பாருங்க


















