சமையல்காலை உணவிற்கு ஆரோக்கியமான முறையில் பீட்ரூட் அடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
நம்மில் பலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்து பல முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. ஆனால் என்ன செய்தாலும், எடை குறைந்தபாடு இல்லை என சிலருக்கு சலிப்பு தட்டக்கூடும். அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள், ஆனால் நல்ல உணவு முறைகளை பின்பற்ற தவறுவதால், உடல் எடை குறைய தாமதம் ஏற்படும்.
மிகவும் முக்கியமாகும். இந்த காலை உணவை தோசை இட்லி என செய்து அதிகமாக சாப்பிடுவார்கள். தோசை பல வகையாக


















