சைவம்வெண்டைக்காய் வாங்கினால் ஒரு தடவை சாம்பார் வச்சு பாருங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!!
வெண்டைக்காய் வைத்து சாம்பாரா அப்படின்னு ஒரு சிலருக்கு ஆச்சரியமா இருக்கும். கத்திரிக்காய் சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், பல காய்கறிகள் போட்ட சாம்பார், சுரைக்காய் சாம்பார், சௌசௌ காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார் அப்படின்னு எக்கச்சக்கமான சாம்பார் வகைகள் இருக்கு. அப்படி நிறைய சாம
சாம்பார் ஒரு தடவ செஞ்சு பாருங்க சாதம் இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு கூட நல்லா இருக்கும். வெண்டைக்காய்


















