வீட்டில் பணம் வைத்திருக்கக்கூடிய இடம் கூட பொருளாதார நிலைமையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் நாம் ஒரு சில இடங்களில் பணத்தை வைக்கும் போது அது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடன் பிரச்சினைகள் வறுமை என அனைத்தும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இருட்டான இடம்
வீட்டில் பணம் வைத்திருக்கக்கூடிய இடம் நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும் இருட்டாணை எடுத்தல் பணத்தை வைப்பதால் அது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் வடக்கு அல்லது வடக்கிழக்கு திசையில் பணத்தை வைப்பது வீட்டின் பொருளாதார நிலையை மென்மேலும் மேம்படுத்தும்.
குளியலறை
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் குளியல் அறையில் ஒரு சிலர் பணத்தை வைத்திருப்பார்கள் அதன்படி வைத்தால் வீட்டில் பணம் நிலைத்திருக்காது அது தோஷங்களையும் ஏற்படுத்தும் வீண் செலவுகள் அதிகரிக்கும். பணத்தை குளியலறை கழிப்பறை போன்ற இடங்களில் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
தெற்கு
திசை வீட்டின் தெற்கு திசையில் பணத்தை வைப்பது பண பற்றாக்குறையை ஏற்படுத்தும் வறுமையை ஏற்படுத்தும் தெற்கு திசை என்பது யம ஸ்தலமாக கருதப்படுவதால் இது நிதி நெருக்கடி மற்றும் வறுமையை கொடுக்கும். எனவே வடக்கு கிழக்கு திசை கிழக்கு திசை வடக்கு திசை போன்ற திசைகளை நோக்கி பணத்தை வைப்பது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும்.
இதனையும் படியுங்கள் : பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய வழிபாடு!


