தித்திக்கும் சுவையில் ஸ்வீட் மில்லட் ரொட்டி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
ஸ்வீட் மில்லட் ரொட்டி அல்லது ராகி ஸ்வீட் ரொட்டி என்பது தினை மாவு, வெல்லம் மற்றும் தேங்காயுடன் கலந்து ரொட்டி போல சமைக்கப்படும் ஒரு லேசான, சுவையான ரொட்டி ஆகும். ஸ்வீட் ராகி ரொட்டி மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இதையும் படியுங்கள்: ஆ
ஸ்வீட் மில்லட் ரொட்டி அல்லது ராகி ஸ்வீட் ரொட்டி என்பது தினை மாவு, வெல்லம் மற்றும் தேங்காயுடன் கலந்து ரொட்டி போல சமைக்கப்படும் ஒரு லேசான, சுவையான ரொட்டி ஆகும். ஸ்வீட் ராகி ரொட்டி மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்
இதையும் படியுங்கள்: ஆந்திரா ஸ்பெஷல் சுவை கொண்ட திப்பா ரொட்டி! இப்படி செஞ்சி பாருங்க
இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஸ்வீட் மில்லட் ரொட்டி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த ஸ்வீட் மில்லட் ரொட்டி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.