- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மத்தி மீன் வைத்து செய்யக்கூடிய நிறைய ரெசிபிஸ் இருக்கு மத்தி மீன் வச்சு குழம்பு செஞ்சுருப்பீங்க மத்தி மீன் வச்சு பொரிச்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம மத்தி மீன் வச்சு ஒரு சூப்பரான தொக்கு ரெசிபி செய்ய போறோம் நல்ல காரசாரமாக புளிப்பாக சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ரொம்பவே ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த மாதிரி ரெசிபியை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியா இருக்கும். இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க.
மீன் பிரியர்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. பழைய சாதத்துக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட இந்த ரெசிபி அவ்வளவு ருசியா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு எல்லாருமே அடிமையாகிடுவாங்க. ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா விருந்தாளிகள் அடிக்கடி வர ஆரம்பிச்சுடுவாங்க.
முக்கியமா உங்களுக்கு பிடிச்ச விருந்தளிகளுக்கு இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. இந்த மத்தி மீன் ரெசிப்பி, கேரளா ஸ்பெஷல் ரெசிபி. கேரளா ரெசிப்பிஸ் பிடிக்கிறவங்களுக்கு கண்டிப்பா இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான ரெசிபியை செய்யலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான மத்தி மீன் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை மீன் வாங்கினால் குழம்பு வைக்காமல் ஒரு முறை இந்த மீன் ஆம்லேட் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மஞ்சள் தூள் காஷ்மீரி மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இடித்த சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும்.
ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பிறகு மத்தி மீனை கழுவி சேர்த்துக் கொள்ளவும். ஒரு பக்கம் வெந்ததும் மற்ற அனைத்து பக்கங்களிலும் திருப்பி சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
இப்பொழுது சுவையான மத்தி மீன் தொக்கு தயார்.






