Advertisement
அசைவம்

ருசியான தெலுங்கானா தவா முட்டை வறுவல் இப்படி செய்து பாருங்க! அடுத்த முறை மீண்டும் நீங்களே செய்வீங்க!

Advertisement

எலாம் சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷ் தவா முட்டை வறுவல். உங்களுக்கு முட்டை மிகவும் பிடிக்கும் என்றால் ஒரு முறை இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுவுக்கு தெலுங்கானா

இதையும் படியுங்கள் : மதிய உணவை ருசியாக மாற்ற சுட சுட முட்டை ரைஸ் இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி!

Advertisement

ஸ்டைலில் செய்து பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. தவா முட்டை வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

தவா முட்டை வறுவல் | Tawa Egg Fry Recipe In Tamil

Advertisement
Print Recipe
எலாம் சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷ் தவா முட்டை வறுவல். உங்களுக்கு முட்டை மிகவும் பிடிக்கும் என்றால் ஒரு முறை இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுவுக்கு தெலுங்கானா ஸ்டைலில் செய்து பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. தவா முட்டை வறுவல் எப்படி செய்வதென்று கீழே
Advertisement
கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword tawa egg fry, முட்டை வறுவல்
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 20 minutes
Servings 4 people
Calories 106

Equipment

  • கடாய்

Ingredients

  • டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 5 வர மிளகாய்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1 ஸ்பூன் பட்டர்
  • 10 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • கொத்தமல்லி தலை கொஞ்சம்
  • 4 முட்டை வேகவைத்தது
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் மிக்சி ஜாரில் தனியா, மிளகு, வர மிளகாய், மஞ்சள் தூள், சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பானில் பட்டர் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் அரைத்துவைத்துல மசாலா மற்றும், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வேக வைத்த முட்டைகளை இரண்டாக அறுத்து மசாலாவில் வைத்து மூடி போட்டு கொஞ்சம் நேரம் கழித்து அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

Nutrition

Serving: 460G | Calories: 106kcal | Protein: 13g | Fat: 1.5g | Cholesterol: 0.1mg | Potassium: 34mg | Sugar: 0.5g
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 10 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் இழப்புகளை சந்திக்க நேரிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவதைத்…

41 நிமிடங்கள் ago

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

14 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

14 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

14 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

16 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

17 மணி நேரங்கள் ago