2024 ஆம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு முடியும் போது சனிபகவான் அவருடைய ராசியை மாற்றுகிறார் சனிபகவான் மட்டுமில்லாமல் பிற கிரகங்களும் புத்தாண்டில் பயிற்சி அடைய போகின்றன. ராசி அதிபதியான புதன் பகவான் ஜனவரி 24ஆம் தேதி ராசி மாற்றம் அடையப்போகிறார். ஜனவரி 24ஆம் தேதி மாலை 5:45 மணிக்கு புதன் பகவான் மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும் ஆனால் ஒரு மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை வெற்றியை பெறப்போகிறார்கள்.
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் பண விஷயங்களும் சிறப்பாக அமைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும். வியாபாரத்தில் நீங்கள் நன்றாக செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். வாழ்க்கை மிகவும் நன்றாகவே இருக்கும்.
தனுசு ராசி

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஒரு சிறந்த காலமாக புத்தாண்டு அமையும். வசதியாக வாழ்வதற்கும் நல்ல பல விஷயங்களை அனுபவிப்பதற்கும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் அதனால் நீங்கள் பணி இடத்தில் நல்ல பாராட்டுகளை வாங்குவீர்கள்.
மகர ராசி

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஜனவரி 2025 முதல் நல்ல காலம் பிறக்கும். மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை பற்றி கவலைப்படுவதற்கு முன்பாக உங்களுடைய சொந்த விருப்பங்களை பற்றி சிந்திக்க வேண்டும். உங்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் சொந்த தொழில் இருந்தால் அதில் உங்களுக்கு நல்ல லாபம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025ம் ஆண்டில் சனி புதன் இணைவால் இனி அமர்க்களமாக இருக்க போகும் ராசிகள் இவை தான்!!


