Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Onion Chicken
நான் வெஜ்ல என்னதான் மட்டன் ,சிக்கன், மீன் ,முட்டை ,இறால் ,நண்டு, கணவாய் னு இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பிடிச்சதுனு அது வந்து சிக்கன் தா.. சிக்கன் மட்டும் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் ரொம்பவே டேஸ்ட்டா தான் இருக்கும். சிக்கன்ல பிரியாணி சிக்கன் 65 சிக்கன் கிரேவி மிளகு சிக Photo: Recipes
முகப்பு/Uncategorized2024.02.23பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அட்டகாசமான சுவையில் ஆனியன் சிக்கன் வறுவல் இப்படி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

நான் வெஜ்ல என்னதான் மட்டன் ,சிக்கன், மீன் ,முட்டை ,இறால் ,நண்டு, கணவாய் னு இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பிடிச்சதுனு அது வந்து சிக்கன் தா.. சிக்கன் மட்டும் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் ரொம்பவே டேஸ்ட்டா தான் இருக்கும். சிக்கன்ல பிரியாணி சிக்கன் 65 சிக்கன் கிரேவி மிளகு சிக

PK
எழுதியவர்Prem Kumar23 பிப்ரவரி, 2024 அன்று 07:14 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
LUNCH

நான் வெஜ்ல என்னதான் மட்டன் ,சிக்கன், மீன் ,முட்டை ,இறால் ,நண்டு, கணவாய் னு இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பிடிச்சதுனு அது வந்து சிக்கன் தா.. சிக்கன் மட்டும் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் ரொம்பவே டேஸ்ட்டா தான் இருக்கும். சிக்கன்ல பிரியாணி சிக்கன் 65 சிக்கன் கிரேவி மிளகு சிக்கன் செட்டிநாடு மிளகு சிக்கன் குழம்பு அப்படின்னு நம்ம ஏகப்பட்ட வெரைட்டிஸ் சாப்பிட்டு இருப்போம் ஆனால் இன்னைக்கு நம்ம கொஞ்சம் சிம்பிளா செய்யக்கூடிய ஆனியன் சிக்கன் வறுவல் தான் பார்க்க போறோம்.

இந்த ஆனியன் சிக்கன் வறுவல் செய்வதற்கு ரொம்பவே குறைவான டைம் தான் நமக்கு தேவைப்படும். ஆனா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். எவ்ளோ வச்சாலும் சாப்பிட்டுகிட்டு இருப்போம் அந்த அளவுக்கு இந்த ஆனியன் சிக்கன் வறுவல் சூப்பரா இருக்கும். ஆனியன் கொஞ்சம் அதிகமா சேர்த்து செய்யக்கூடிய இந்த சிக்கன நம்ம சாதத்துக்கு கூடயே போட்டு கூட பிசஞ்சு சாப்பிடலாம்.

அது மட்டும் இல்லாம வெரைட்டி ரைஸ் ஆன தக்காளி சாதம் லெமன் சாதம், தேங்காய் சாதம் நெய் சாதம்ன்னு எல்லாத்துக்கூடையும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். பிரியாணி குடு கூட நம்ம இதை சைட் அடிச்சா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அருமையா இருக்கும். பிரியாணி இந்த சிக்கன் ஆனியன் வறுவல் தயிர் பச்சடி எல்லாத்தையும் சேர்த்து வச்சு ஒரு வாய் சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். ரொம்பவே ஈசியா குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி செய்ய குடிக்க இந்த ஆனியன் சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள்: ருசியான வெண்டைக்காய் சட்னி இப்படி செய்து ஒரு முறை செய்து கொடுங்கள் 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்கள்!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் வறுத்த அதே எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

  3. 3

    சிக்கன் நன்றாக வெந்தவுடன் அதில் மிளகுத்தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை பிரட்டி கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது சூடான சுவையான அட்டகாசமான ஆனியன் சிக்கன் வறுவல் தயார்

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 217 கலோரி
  • புரதம் · 18g
  • கார்போஹைட்ரேட் · 56g
தலைப்புகள்
#ஆந்திரா சிக்கன் ஃப்ரை#கிராமத்து பெப்பர் சிக்கன் ரெசிபி#ஆலப்பி சிக்கன் கறி#கறிவேப்பிலை சிக்கன்#இஞ்சி சிக்கன்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement