Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Vendaikkai Chutney
தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர் குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். வெண்டைக்காய், சமையலுக்கு பயன்படுத்தும் பொதுவான காய்கறி தான். இது சமைப்பதற்கு எளித Photo: Recipes
முகப்பு/சமையல்2024.01.04பதிப்பு · TA
சமையல்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ருசியான வெண்டைக்காய் சட்னி இப்படி செய்து ஒரு முறை செய்து கொடுங்கள் 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்கள்!

தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர் குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். வெண்டைக்காய், சமையலுக்கு பயன்படுத்தும் பொதுவான காய்கறி தான். இது சமைப்பதற்கு எளித

PK
எழுதியவர்Prem Kumar4 ஜனவரி, 2024 அன்று 09:48 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
15 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
25 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian
உணவு வகை
Breakfast, dinner

தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர் குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். வெண்டைக்காய், சமையலுக்கு பயன்படுத்தும் பொதுவான காய்கறி தான். இது சமைப்பதற்கு எளிதானதும் கூட. ஆனால், ஏனோ பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை. வெண்டைக்காயினை நாம் இவ்வாறு சமைத்து கொடுப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

இதுவரை நீங்கள் வெண்டைக்காய் கொண்டு பொரியல், புளிக்குழம்பு செய்திருக்கலாம். ஆனால் வெண்டைக்காயைக் கொண்டு சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் வெண்டைக்காய் கொண்டு சட்னி செய்தால், அது இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது வெண்டைக்காய் சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மனித உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். காய்கறிகளுள் வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடலாம் அல்லது வேறு விதமாக சமைத்தும் சாப்பிடலாம்.

வெண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதில் குறிப்பாக கூற வேண்டுமானால், செரிமானம் மேம்படும், நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும், கண்களுக்கு நல்லது, சருமத்திற்கு நல்லது, உடல் பருமனைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது மற்றும் சிறுநீரக நோயைத் தடுக்கும். வழக்கமாக இட்லி,தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி , கார சட்னி, தக்காளி சட்னி தான் செய்கின்றோம். ஒரு மாற்றாக வெண்டைக்காய் வைத்து சுவையான சட்னி செய்யலாமா? இன்று நாம் வெண்டைக்காய் வைத்து சத்தான மற்றும் சுவையான சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனை செய்வது மிகவும் எளிமையானது மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட.

இதனையும் படியுங்கள் : ருசியான வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி செய்து பாருங்களேன்! சுடசுட கொடுத்தா ஒரு தட்டு சோறும் காலியாகிவிடும். அவ்வளவு ருசி!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் வெண்டைக்காயை கழுவி ஒரு‌ துணியில் துடைத்து விட்டு சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெண்டைக்காய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு உளுந்து, எள்ளு, கடலைப்பருப்பு, தனியா, சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதன்பிறகு இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் வெண்டைக்காய், உப்பு‌ மற்றும் புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  5. 5

    பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெண்டைக்காய் சட்னியுடன் சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெண்டைக்காய் சட்னி தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 38 கலோரி
  • கொழுப்பு · 0.4g
  • புரதம் · 7.5g
  • கார்போஹைட்ரேட் · 3.6g
தலைப்புகள்
#வெண்டைக்காய் சட்னி#கத்தரிக்காய் சட்னி#இஞ்சி சட்னி#ஆந்திரா வெள்ளரிகாய் சட்னி
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உங்கள் காலை உணவை ஹெல்தியாக்க தக்காளி அவல் ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணி பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

உங்கள் காலை உணவை ஹெல்தியாக்க தக்காளி அவல் ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணி பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மாலை வேளையில் ருசித்து சாப்பிட ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மாலை வேளையில் ருசித்து சாப்பிட ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

தித்திக்கும் சுவையில் பாஸ்தா கீர் மாலை வேளையில் சாப்பிட குழந்தைகளுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்!!

தித்திக்கும் சுவையில் பாஸ்தா கீர் மாலை வேளையில் சாப்பிட குழந்தைகளுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்!!

இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement