Advertisement
சைவம்

ருசியான சின்ன வெங்காய காரக்குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

Advertisement

நாம் காய்கறியுடன் வெங்காயம் சேர்த்து தான் குழம்பு வைப்போம், ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சின்ன வெங்காயத்தை வைத்து ஒரு காரக்குழம்பு எப்படி வைப்பது பற்றி தான் பார்க்க போகிறோம். ஓரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Advertisement

வெங்காய கரக்குழம்பு | Onion Kara Kulambu Recipe In Tamil

Print Recipe
நாம் காய்கறியுடன் வெங்காயம் சேர்த்து தான் குழம்பு வைப்போம், ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சின்ன வெங்காயத்தை வைத்து ஒரு காரக்குழம்பு எப்படி வைப்பது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword onion, வெங்காயம்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 10 சின்ன வெங்காயம்
  • 1 காய்ந்த மிளகாய்
  • 4 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • புளி
    Advertisement
    ஒரு எலுமிச்சை பழ அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • தலா ½ டீஸ்பூன் வெந்தயம், கடலைப்பருப்பு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • 100 மில்லி எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் சின்ன வெங்காயத்தை தூள் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுத்து புளியை 500 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடையாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து பின்னர் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
  • அடுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்க விட்டு திக்கான பதம் வந்தவுடன் கார்டுவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  • இப்பொழுது அருமையான வெங்காய காரக்குழம்பு ரெடி.

Nutrition

Carbohydrates: 4g | Protein: 1g | Fat: 3g

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சின்ன வெங்காயத் தொக்கு செய்வது எப்படி ?

Advertisement
Ramya

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

12 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago