உடல் எடையை குறைப்பது என்பது சற்று கடினமான விஷயம் தான். பெரும்பாலானவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு சொல்வது என்னவென்றால் தினமும் காலையில் ஓடு, உடற்பயிற்சி செய்யுங்கள் என கூறுவார்கள். இதுவும் சரியான விஷயம் தான் ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடல் எடையை எப்படி குறைப்பது என்று தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி, ஓடுவது செய்கிறீர்கள் என்றால் அதோடு நான் சொல்லும் வானத்தையும் தயார் செய்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு சத்துகள் ஈசியாக கரைந்து. உங்கள் உடல் எடையைஈ இரண்டு மடங்கு வேகமாக குறைத்து விடும். எப்படி அந்த பானத்தை தயார் செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்யும் முறைகள் என அனைத்தையும் இந்த உடல் நல தொகுப்பில் நாம் காணலாம்.
தேவையான பொருட்கள் :-
1 piece – பட்டை
1/2 -எலுமிச்சம்பழம்
1 டீஸ்பூன் – சீரகம்
1 டீஸ்பூன் – சோம்பு
2 டம்பளர் -தண்ணீர்
செய்முறை 1 :-
முதலில் ஒரு பாத்திரம் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள் அதில் இரண்டு டம்ளர் அளவிலான தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 2 :-
அதன்பின்பு அதுடன் ஒரு சிறிய அளவிலான பட்டையை கொண்டு சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்க விடவும்.
செய்முறை 3 :-
தண்ணீர் கொதிக்கும் நிலையில் வரும் சமயத்தில் சோம்பு ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொண்டு ஒரு கலக்கு கலக்கி விட்டு விடவும்.
செய்முறை 4 :-
அதன் பின்பு ஒரு டீஸ்பூன் அளவான சீரகத்தை சேர்த்துக் கொள்ளவும் அதன்பின்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நன்றாக வற்றும் அளவிற்கு கொதிக்க வையுங்கள்.
செய்முறை 5 :-
நாம் போட்டிருக்கும் பொருட்களில் தண்ணீர் கொதிக்கும் போது அதன் நிறம் மாற தொடங்கும் தண்ணீரின் நிறம் நன்றாக மாறிய பின்பு அதை இறக்கி விடவும்.
செய்முறை 6 :-
ஒரு டம்ளரில் அந்த தண்ணியை வடிகட்வும் அந்த வடிகட்டிய தண்ணீர் உள்ள டம்ளரில் ஒரு பாதி அளவு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும். அவ்வளவுதான் பானம் தயாராகிவிட்டது. டீ காபி சாப்பிடும் அளவிற்கு சூடாக இருக்கும் போதே பானத்தை குடித்து விடவும்.
மருத்துவ குணங்கள் :-
இந்த பானத்தை தினசரி குறிக்கும் வரும் பட்சத்தில் போது பெண்களைப் பொறுத்த வரையும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் உரிய நேரத்தில் வருவதற்கு மாதவிடாய் தாமதமாக வரும் பிரச்சனைகள் இருக்கும் சரியாகிவிடும்.
இந்த பானத்தை குடிப்பதினால் உங்கள் வயிற்றுப் பகுதியில் செரிமானம் வேலைகள் மிக வேகமாக நடப்பதற்கு இது உதவி செய்கிறது உங்க வயிற்று பகுதியை சுற்றி உள்ள கொழுப்புகளை கரைத்து விடும் தேவையற்ற குழப்பங்களையும் இது கரைத்து விடுவதால் உடல் எடை வேகமாக குறைகிறது.