சனி பகவான் கும்ப ராசியில் தற்போது சஞ்சரிக்கின்றார் இந்த ஆண்டு இறுதிக்குள் சுக்கிர பகவானும் இந்த ராசிக்கும் இணைந்து சனிபகவானுடன் இணைவார். வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மகிழ்ச்சி செல்வ மற்றும் செல்வத்தின் காரணியாக உள்ளார். சனி கிரகம் கர்ம பலன்களை கொடுக்கக்கூடியது. இப்படிப்பட்ட சூழலில் சனிபகவான் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் 5 ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசி

இந்த ராசிக்கு சனிபகவான் மற்றும் சுக்ரீத் பகவான் இணைவது மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கக் கூடியது. இந்த யோகத்தின் சுப பலன்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்து பொருளாதார நிலையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தும். துணிவு இடமிருந்து முழு ஆதரவையும் பெறுவீர்கள். இதனால் புத்தாண்டு அற்புதமாக அமையும்.
கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனும் சனி பகவானும் இணைவதால் நன்மை அதிக அளவில் கிடைக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அதிகரிக்கும் அதே சமயம் மற்றவர்களுக்கு கொடுத்த கடனையும் வசூலிக்க முடியும். மனைவியுடன் வெளியே பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தொழிலில் முன்னேற்றமும் வியாபாரத்தில் புதிய திட்டங்களும் நிறைவேறும். மொத்தத்தில் மகிழ்ச்சிக்கான அனைத்து வழிகளையும் பெறுவீர்கள்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சனி பகவானின் செயற்கை வியாபாரத்தில் பெரும் லாபத்தை கொடுக்கும் சொத்து கட்டிடம் வாகனம் தொடர்பான பணிகள் அனைத்தும் நடந்தேறும். மேலும் வேலைகளில் லாபம் கிடைக்கும் மன அமைதி கிடைக்கும்.அரசு வேளையில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் நிலுவையில் உள்ள பணம் திரும்ப கிடைக்கும் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் அதிகமாகவே கிடைக்கும்.
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சுக்கிரன் இணைவது சிறப்பான ஒன்று. உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும் வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் அமையும் முக்கிய வேலை தொடர்பான பணிகள் கிடைக்கும். வணிகத்தில் பெரிய நிதி திட்டம் நிறைவேறலாம். திருமணத்திற்கு பொருத்தமான துணையே தேடுவீர்கள். உங்கள் துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும் நீங்கும்.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சுக்கிரன் இணைவது வாழ்க்கையில் நல்ல நாட்களை தொடங்க வைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும் தினசரி வருமானத்தில் அபரிமிதமான உயர்வு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு நிதி வாழ்க்கையில் மாற்றங்கள் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் என அனைத்தும் கிடைத்து புத்தாண்டு மகிழ்ச்சிக்கான ஆண்டாக அமையும்.
இதனையும் படியுங்கள் : சூரியன் மீது விழும் சனியின் அசுப பார்வையால் துன்பப் பட போகும் ராசிகள் இவர்கள் தான்!!


