Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ருசியான அவரக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!!

Advertisement

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அவரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில்

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற கொத்தவரங்காய் பொரியல் செய்வது எப்படி ?

Advertisement

இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த சுவையான அவரைக்காய் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அசத்தலான சுவையில் அவரைக்காய் பொரியல்| Avaraikai Poriyal Receipe in Tamil

Print Recipe
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அவரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course LUNCH, poriyal
Cuisine Indian, tamilnadu
Keyword அவரைக்காய் கூட்டு, பொரியல்
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 2 People
Calories 376

Equipment

  • 1 கரண்டி
  • 1 கடாய்

Ingredients

  • 150 gm அவரகாய்
  • 1/ tsp கடுகு                            
  • 2 பச்சை மிளகாய்
  • 1/ வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை           
    Advertisement
  • ½ tsp உளுத்தம் பருப்பு
  • ½ cup துருவிய தேங்காய்
  • தேவையான அளவு உப்பு                             
  • 2 tbsp எண்ணெய்

Instructions

  • முதலில் அவரைக்காய், வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
  • பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
  • நறுக்கிய அவரைக்காயையும் சேர்க்க வேண்டும்.பின்னர் லேசாகத் தண்ணீர் தெளித்து வேகவிட வேண்டும்.
  • அவரைக்காய் வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து விட்டு இறக்க வேண்டும்.சுவையான அவரைக்காய் பொரியல் தயார்.

Nutrition

Serving: 220g | Calories: 376kcal | Carbohydrates: 68g | Protein: 26g | Fat: 1.4g | Saturated Fat: 0.1g | Polyunsaturated Fat: 0.3g | Monounsaturated Fat: 0.3g | Sodium: 820mg | Potassium: 912mg | Fiber: 3.4g | Sugar: 6g | Vitamin A: 1IU | Vitamin C: 1.7mg | Calcium: 9.6mg | Iron: 28.4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

19 நிமிடங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

2 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

6 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

15 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

17 மணி நேரங்கள் ago