Advertisement
உடல்நலம்

தாய்பாலுக்கு நிகரான தேங்காய் அப்படி என்ன இருக்கு ?

Advertisement

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதன்பின் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் இருக்காது. அது போல தான் பாரம்பரியமாக உணவுகளில் தேங்காய் இருப்பதன் பின்னாடி பல விதமான காரணங்கள் இருக்கிறது. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், தேங்காயிலிருந்து வரும் பொருள்கள் என பல்வேறு வகையில் தேங்காய் மூலம் பயனடைந்து கொண்டிருக்கிறோம். நாம் உணவு சங்கிலிகளில் தேங்காய் முக்கிய இடத்தில் இருப்பதற்க ஏராளமான காரணங்கள் இருக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அலசிமர் நோய் குணமடையும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதையும் படியுங்கள் : பதப்படுத்தபட்ட உணவுகளை சாப்பிட்டால் உங்கள் ஆயுள் காலம் குறையும்!

Advertisement

இப்படி நாம் பயன்படுத்தும் தேங்காயின் பல ரகசியங்கள் உள்ளனர் மேலும் தேங்காயில் உள்ள தாது பொருட்கள், விட்டமின்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் பற்றி நான் சொல்லவே தேவையில்லை ஏனென்றால் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. தேங்காய் எண்ணெயை நம் சருமத்தில் தேய்த்து கொள்வதால் நமது சருமம் பாதுகாக்கப்படுகிறது உடலில் உள்ள ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. இப்படி பல்வேறு வகையில் பயனுள்ளதாகவும் மற்றும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும் தேங்காய் பற்றி இந்த உடல் நலத் குறித்த தொகுப்பில் நாம் இன்று காணலாம் வாருங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தேங்காய் உணவோடு எடுத்துக் கொள்வதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தேங்காயில் உள்ள லாரிக் அமிலம்

Advertisement
மற்றும எல்லாம் காப்பிரிக் அமிலம் இரண்டும் நம் உடம்பில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் கொண்டவை.

இதயம்

தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்ற கொழுப்புகள் போல் இருக்காது. தேங்காயில் உள்ள கொழுப்பு நாம் உடம்பில் கொழுப்புகளை அதிகரிக்காது அதனால்

Advertisement
உங்கள் உடம்பில் கொலஸ்ட்ரால் கூடுவதற்கான வாய்ப்பு இல்லை மேலும் மாறாக நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து. நாம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்காக தேங்காய் பெரிதும் உதவியாக உள்ளது.

இதையும் படியுங்கள் : உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க எளிய வழி!

மலசிக்கல்

தேங்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு தேங்காய் ஒரு தீர்வாக அமையும் மேலும் காலை இரவு என தேங்காய் எடுத்துக் கொண்டு வந்தால் நாம் வயிற்றில் பூச்சிகள் தொல்லை இருக்காது. மேலும் தேங்காய் உள்ள மோனா லாரின் என்று அமிலம் வைரஸ்களின் செல் சுவர்களை கரைக்கும் திறன் உள்ளது.

ஆண்டிபயாடிக்

கடைசியாக தேங்காய் ஓரு ஆண்டிபயாட்டிக் ஆகவும் இருந்து உங்கள் உடம்புக்கு பாதுகாப்பு தரும். தேங்காய் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் சில அலர்ஜியிலிருந்து உங்களை பாதுகாக்கின்றது.

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

11 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

11 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

13 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

16 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

16 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

16 மணி நேரங்கள் ago