- Advertisement -

சங்கடம் தீர்க்கும் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி

விக்னங்களை தீர்க்கக் கூடியவர் விநாயகப் பெருமான். முழு முதற் கடவுளாக போற்றப்படும் விநாயகர் தடைகள், துன்பங்கள், தோஷங்கள் போன்ற அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்த்து, மகிழ்ச்சியையும், ஞானத்தையும், வெற்றியையும் அருளக் கூடியவர். விநாயகரை வழிபட்ட பிறகு துவங்கும்...

துன்பம் நீக்கும் அஷ்டமி நவமி திதிகளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் வாழ்வில் என்ன பலன் கிடைக்கும்!

நாம் எதைச் செய்தாலும் அதை நல்ல நேரத்தில், நல்ல நாளில் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதனால், நல்ல காரியங்கள் செய்யும்பொழுது அந்த நாள் நல்ல நாளா என்று பார்க்கும் பழக்கம் பலரிடம்...

ஆனி பௌர்ணமி தின சிவ வழிபட்டால் லட்சுமி அன்னையின் பூரணாருள் கிடைக்கும்!

பொதுவாகவே பெளர்ணமியில் சிவ பெருமானை வழிபடுவது சிறப்புக்குரியதாகும். அதுவும் ஆனி மாதத்தில் வரும் பெளர்ணமி அதிக வாய்ந்தது. இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் பெளர்ணமி இணைந்து வருவதால் ஆனி மாத பெளர்ணமி நாள் கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது. இந்த...

சதுரகிரி மலை ஆனி மாத பௌர்ணமி வழிபாடு,4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயில். சுமார் 4,500 அடி உயரத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான மலை...

சாளக்கிராமம் வழிபடும் முறை மற்றும் அதன் பலன்கள்

சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. சாளக்கிராமத்தில்...

ரிஷப விரதம் கடைபிடிப்பதன் முறைகளும்‌ அதன் பலன்களும்

விரதம்’ என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’ என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல்....

மாணவர்கள் நன்கு படிக்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகள் தான் அவர்களின் உலகம் என்றாலும் தமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்கும். பெற்றோர்களின் கனவு எப்போதுமே பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்...

தீர்க்க சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இல்லத்தரசிகள் பெரும்பாலும் விரதம் இருப்பது குடும்ப நன்மைக்காகவும், கணவனின் ஆயுள் ஆரோக்கியத்திற்காகவும் தான். வட சாவித்திரி விரதம் கணவனின் ஆயுள் பலம் வேண்டியும் தீர்க்க சுமங்கலி வரம் கேட்டும் கடைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த விரதம் வட இந்தியாவில்...

மூன்றாம் பிறை சந்திர வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாம்!!!

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்று கூறுகின்றனர். பஞ்சாங்கத்திலும் சரி, காலண்டரிலும் சரி மக்கள் மூன்றாம் பிறையை பார்க்க வேண்டும் என்பதற்காக சந்திர தரிசனம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி சந்திர பகவான்...

குலதெய்வத்தின் அருள் கிடைக்க இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்!

பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம்...