சுவையான இஞ்சி சட்னி செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்.

- Advertisement -

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இஞ்சி சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த இஞ்சி சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

சுவையான இஞ்சி சட்னி செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்…

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இஞ்சி சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த இஞ்சி சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, chutney, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: GINGER CHUTNEY, இஞ்சி சட்னி
Yield: 4
Calories: 80kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • ½ கப் இஞ்சி துண்டுகள்
  • 4 PIECE மிளகாய் வற்றல்
  • 1 PIECE புளி
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp உளுந்தம் பருப்பு
  • 3 tbsp நல்லெண்ணெய்
  • 2 tbsp கடுகு
  • வெல்லம் சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • ¼ சிட்டிகை பெருங்காய பொடி
  • கருவேப்பிலை            தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி என்னை சூடேறும் வரை காத்திருங்கள் என்னை சூடேறியவுடன்.
  • அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வற்றல் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பின்பு இன்ஜியம், வெங்காயத்தையும் போட்டு வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன்.
  • கடாயை இறக்கி வைத்து விடுங்கள் பின்பு சூடு ஆறியவுடன் இவையெல்லாம் மிக்ஸியில் போட்டு சிறிது அளவு வெல்லம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு அரைத்த இஞ்சியை தனியா ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கல் உப்பு போட்டு நன்றாக கலக்கி கொள்ளவும்.
  • பின்பு மறுபடியும் கடாயை அடைப்பில் வைத்து தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டு கருவேப்பிலை, கடுகு, கடலை பருப்பு, உளுந்த பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பின்பு இந்த தாளிப்பை இஞ்சி சட்னியுடன் சேர்த்து ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளுங்கள் இப்பொழுது சுவையான இஞ்சி சட்னி தயாராகி விட்டது.

Nutrition

Serving: 4PERSON | Calories: 80kcal | Carbohydrates: 18g | Protein: 1.8g | Fat: 0.8g | Saturated Fat: 0.2g | Sodium: 13mg | Potassium: 415mg | Fiber: 18g | Sugar: 1.7g
- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here