சாப்பாத்தி பரோட்டா இட்லி தோசைக்கு ஏத்த சூப்பரான மிட்டா சால்னா இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!!!
என்னதான் பல உணவுகள் சாப்பிட்டாலும் நம்ம அதுல எல்லா உணவுகளுடைய ருசியையும் முடிவு செய்வது அதுக்கு வைக்கிற குருமா , குழம்பு , சால்னா , சட்னியை பொறுத்துதான். அப்படி சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டா அப்படின்னு எல்லாத்துக்குமே வைக்கிற மாதிரியான ஒரு சூப்பரான சால்னா வந்து செய்ய போறோ
என்னதான் பல உணவுகள் சாப்பிட்டாலும் நம்ம அதுல எல்லா உணவுகளுடைய ருசியையும் முடிவு செய்வது அதுக்கு வைக்கிற குருமா , குழம்பு , சால்னா , சட்னியை பொறுத்துதான். அப்படி சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டா அப்படின்னு எல்லாத்துக்குமே வைக்கிற மாதிரியான ஒரு சூப்பரான சால்னா வந்து செய்ய போறோம் . சால்னா அப்படினு சொன்ன அதுக்கு பரோட்டா தான் மேட்சுனு முதலில் சொல்லுவோம்.
இந்த பரோட்டாவில் ஈடுபாடு வருவதற்கு முக்கியமான காரணம் அந்த பரோட்டா மேல ஊத்தி சாப்பிட சால்னா தான் அப்படின்னு சொல்லலாம். பரோட்டாவுக்கு ஏத்த மாதிரி சைவ சால்னா அசைவ சால்னா நிறைய குருமாக்களையும் சால்னாக்களையும் இந்த பரோட்டாவுக்கு கொண்டு வந்துட்டாங்க. அந்த மாதிரி மிட்டா வெஜிடபிள் சால்னா எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இப்படி சுவையான மிட்டா வெஜிடபிள் சால்னாவுக்கு நிறைய பேரு அடிமையாகவே இருப்பார்கள் என்று சொல்லலாம்.
அவங்க சாப்பிடற பரோட்டா ரெண்டே ரெண்டா இருக்கும் ஆனால் அவங்க எடுத்துக்கிற சால்னாவோட அளவு அதிகமாக இருக்கும். அந்த மாதிரி சில பேருக்கு வெஜிடபிள் சால்னா மேல இருக்கிற ஒரு ஆசை ஆர்வம் அப்டிங்குறது ரொம்பவே அதிகமா இருக்கும். வெறும் சால்னாவுக்காகவே பரோட்டா சாப்பிடறதுக்கு வர்றவங்களும் இருக்காங்க அப்படிப்பட்டவர்களுக்காக ஹோட்டல்ல போய் டெய்லி சாப்பிட முடியாது இல்லையா அதுக்காக நம்ம வீட்ல சுவையா அதே மாதிரி மிட்டா வெஜிடபிள் சால்னா எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : காரசாரமான மசால் தோசை காலை டிபனுக்கு இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஜம்முனு இருக்கும்!