மொறுமொறு உருளை கிழங்கு மெதுவடை செய்வது எப்படி!

potato vada
- Advertisement -

குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கீறிர்களா? அப்போ இந்த உருளைக்கிழங்கு மெது வடை செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. நீங்களும் இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

-விளம்பரம்-
potato vada
Print
No ratings yet

உருளைக்கிழங்கு மெது வடை|Potato Methu Vada Recipe In Tamil

குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கீறிர்களா? அப்போ இந்த உருளைக்கிழங்கு மெது வடை செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. நீங்களும் இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time2 hours 5 minutes
Active Time5 minutes
Total Time2 hours 10 minutes
Course: Breakfast, Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: potato vada, உருளைக்கிழங்கு வடை
Yield: 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:

  • 100 கிராம் உளுந்து
  • 1 உருளைக்கிழங்கு
  • 2 ஸ்பூன் அரிசி மாவு
  • 10 வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை தேவையான அளவு
  • இஞ்சி சிறிதளவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

செய்முறை:

  • முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
  • உருளைக்கிழங்கை தோல் நீக்கி வேகவைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து மிக்சியில் உளுந்தை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து மாவுடன் கலந்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இப்பொது சுவையான மொறுமொறு உருளைக்கிழங்கு மெது வடை தயார்.

Nutrition

Carbohydrates: 15.2g | Protein: 3.7g | Fat: 9g | Sodium: 14.2mg | Potassium: 169.7mg | Fiber: 2.9g | Calcium: 13mg | Iron: 1mg
- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here