Advertisement
சைவம்

தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் இப்படி செய்து பாருங்க!

Advertisement

தஞ்சாவூர் பகுதியில் புட்டு பாயசம் என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விஷேசங்களில் முக்கிய இடம் பெறும். மிகவும் சுவையாக இருக்கக்கூடும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடாவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக் கிழங்கு பாயசம் செய்வது எப்படி!

Advertisement

அதனால் இன்று இந்த சுவையான தஞ்சாவூர் புட்டு பாயாசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். நீங்களும் இதை படித்து பார்த்து செய்து பாருங்கள் அற்புதமாக இருக்கும்.

புட்டு பாயசம் | Puttu Payasam Recipe In Tamil

Print Recipe
தஞ்சாவூர் பகுதியில் புட்டு பாயசம் என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விஷேசங்களில் முக்கிய இடம் பெறும்.மிகவும் சுவையாக இருக்கக்கூடும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று இதை எப்படி வீட்டில் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள் அற்புதமாக இருக்கும்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Payasam, பாயாசம்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கடாய்
    Advertisement

Ingredients

  • ½ கப் கடலை பருப்பு
  • ½ கப் பாசிப்பருப்பு
  • ¾ கப் தேங்காய்த் துருவல்
  • 1 கப் பொடித்த வெல்லம்
  • ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • ½ டீஸ்பூன் சுக்கு பொடி
  • 1½அல்லது 2 கப் புட்டு மாவு
  • நெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை வறுத்து வேகவைத்து தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய் தூள், சுக்குப் பொடி, சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
  • புட்டு மாவில், உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்து பிசிறி இட்லித் தட்டில் சேர்த்து ஆவியில் வேகவைக்கவும்.
  • புட்டு இட்லியை பருப்பு கிரேவியுடன் நெய் சேர்த்துச் சாப்பிடவும்.
  • தஞ்சாவூர் பகுதியில் புட்டு பாயசம் என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விஷேசங்களில் முக்கிய இடம் பெறும்.

Nutrition

Serving: 4g | Carbohydrates: 49.8g | Protein: 5.1g | Fat: 9.5g | Sodium: 8.6mg | Potassium: 124.5mg | Fiber: 5.5g | Iron: 0.8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

7 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

18 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

19 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

20 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

23 மணி நேரங்கள் ago