Advertisement
ஸ்வீட்ஸ்

சுவையான ராகி லட்டு இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement

குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் இனி ஒரு முறை ராகி உருண்டை செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவக. இது போன்று செய்து ஸ்டோர் பண்ணி வைத்து குழந்தைகள் கேட்க்கும் பொழுதெல்லாம் எடுத்து கொடுங்க சீக்கிரம் காலியாகிவிடும். கடைகளில் குழந்தைகள்

கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்காமல் இது போன்று சத்துள்ள ராகி உருண்டை வீட்டிலே செய்து கொடுங்கள். இந்த ராகி உருண்டை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

ராகி உருண்டை | Ragi Laddu Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் இனி ஒரு முறை ராகி உருண்டை செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவக. இது போன்று செய்து ஸ்டோர் பண்ணி வைத்து குழந்தைகள் கேட்க்கும் பொழுதெல்லாம் எடுத்து கொடுங்க சீக்கிரம் காலியாகிவிடும். கடைகளில் குழந்தைகள் கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்காமல் இது போன்று சத்துள்ள ராகி உருண்டை வீட்டிலே செய்து கொடுங்கள். இந்த ராகி உருண்டை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course evening, snacks
Cuisine Indian, TAMIL
Keyword ragi laddu, ராகி உருண்டை
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 10 minutes
Servings 4 people
Calories 220

Equipment

  • 1 தோசை கல்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் ராகி மாவு
  • 1 பின்ச் உப்பு
  • வறுத்த வேர்க்கடலை கொஞ்சம்
  • வெல்லம் தேவையான அளவு

Instructions

  • முதலில் ராகி மாவை ஒரு பௌலில் சேர்த்து ஒரு பின்ச் உப்பு சேர்த்து அடைப்பதத்திற்கு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பிசைந்து வைத்துள்ள மாவை அடை போல் தட்டி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வெந்ததும் தனியாக எடுத்து ஆறவிடவும்.
  • ஆறியதும் அதனை சிறு சிறு துண்டுகளாக பிச்சி எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து வறுத்த வேர்க்கடலை மிக்சியில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து பிச்சி வைத்த அடையில் கொட்டவும்.
  • அடுத்து வெல்லத்தையும் மிக்சியில் சேர்த்து கோர கொரப்பாக அரைத்து அடையில் சேர்த்து அங்கு உதிரி உதிரியாக பிசைந்துகொள்ளவும்.
  • பிசைந்த்தும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

Nutrition

Serving: 400G | Calories: 220kcal | Carbohydrates: 42g | Protein: 13g | Fiber: 8g | Sugar: 4.5g

இதையும் படியுங்கள் : தேங்காய் பால் லட்டு இப்படி செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement
swetha

Recent Posts

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

6 மணி நேரங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

6 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

7 மணி நேரங்கள் ago

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

9 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

10 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

13 மணி நேரங்கள் ago