பணம் அதிகமாக சேர எழுத வேண்டிய வார்த்தை!
வீட்டில் பல மடங்கு பணம் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு பலவிதமான பரிகாரங்களை செய்திருப்போம். அந்த வகையில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். பணம் பல மடங்கு பெருகும் அதோடு தன்னம்பிக்கையின் விடாமுயற்சியும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் உங்கள் மன
படிக்கக்கூடிய இடத்தில் இதனை எழுதி வைத்தால் கல்வி செல்வம் நிறைவாக கிடைக்கும். அட்சயம் என்ற வார்த்தைக்கு நிறைய மதிப்பு


