கடன் தீர செய்ய வேண்டிய கல் உப்பு பரிகாரம்!!
வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் நிறைய பேர் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். கடன் என்ற மூன்று எழுத்தில் நிறைய கஷ்டங்கள் நிறைந்திருக்கும். நிம்மதியாக வாழ முடியாது நிம்மதியாக சாப்பிட முடியாது. நிம்மதியாக ஒரு நாளை கூட கடக்க முடியாது கடன் வாங்கி இருந்தால் தெரியாத எண்களில் இருந்து எல்
ஒரு மூடி போட்டு இந்த உப்பை மூடி பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும்


