பணம் வீட்டிற்கு தேடி வர தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டிய பொருள்!
மகாலட்சுமியின் அம்சம் வீட்டில் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் வீட்டில் நாம் ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். மகாலட்சுமி வம்சத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் செய்ய வேண்டிய ஒரு சிறிய பரிகாரத்தினால் வீட்டில் உள்ள பணக்கஷ்டங்கள் தீர்ந்து போகும் அந்த பரிகாரத்தை பற்றியும்
பரிகாரம் செய்யும் முறை தினமும் நம் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும்போது தென்கிழக்கு மூலையில்



