சைவம்சப்பாத்தி, பூரிக்கு சைடு டிஷ்ஷா இந்த தயிர் மசாலா கறி செய்து பாருங்கள் சுவை அசத்தலாக இருக்கும்!!
பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் தயிர். இந்த தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தயிர் சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்தி பிரியர்களா? இதனால் அடிக்கடி வீட்டில் சப்பாத்தி
பட்டர் மசாலா, கடாய் பன்னீர், தக்காளி கொத்சு, சட்னி, சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் இப்படி எத்தனை


















