கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபட ஏற்ற வேண்டிய தீபம்!!
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாக இருக்கக்கூடியது பணம் தான் பண தேவைகள் அன்றாடம் இருந்து கொண்டே தான் இருக்கும் எந்த ரூபத்தில் இருந்து பண பிரச்சனை நமக்கு வருகிறது என்று தெரியாது எனவே அந்த பண தேவைகளை பூர்த்தி செய்ய சில நேரங்களில் யாரிடமாவது நாம் பணத்தை கடனாக வாங்கி இருப்போ
ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு வீட்டின் பூஜை அறையில் ஒரு மனை பலகையை போட்டு கொள்ளலாம். இல்லாதவர்கள்












