ராஜயோகத்தை தரும் கருங்காலி மாலை அணிவதற்கு முன் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய என்னென்ன ?
காலம் காலமாக ருத்ராட்சம் அணிவது என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. சமீப காலமாக கருங்காலி மாலையின் மேல் அதிக அளவில் ஈடுபாடு கொண்டுள்ளனர். இளைஞர்கள் கருங்காலி மாலை அணிவதன் மூலம் நேர்மறையான எண்ணங்கள், நோய் எதிர்ப்புசக்தி இந்த கருங்காலி மாலைகளால் கிடைக்கிறது என்கிறார்கள். ஒருவர் வெ
தெய்வமாக வழிபட்டு வருகிறோம். ஆலமரத்தடியில் இறைவனை வைத்து பூஜை செய்து ஆலமரத்தில் இருந்து வரக்கூடிய காற்று சுவாசிப்பது நன்மை



