வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் அதற்கான பலன்கள் இதோ!
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது வக்ர நிலையில் பின்னோக்கியும், வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியிலும் பயணிக்கும். அப்படி கிரகங்களின்
ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதிக்குத் திரும்பினாலும், பணம் விஷயங்களில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது