சுக்கிர பெயர்ச்சியால் ஹோலி பண்டிகை பின்னர் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது!!
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களின் நிலைகளை மாற்றும். அதே நேரத்தில் ராசிகளை மாற்றும். அந்த வகையில் வரும் மார்ச் 14 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் கன்னி ராசியில் சந்திக்க கூடிய தனயோகம் நிறைந்த நன்னாளில், மாலை நேரத்தில் சூரிய பகவான் கும்ப ராசியில் இருந்து
அடைவீர்கள். உங்களுக்கு பிடித்தமான உணவுகளை சுவைக்க வாய்ப்புள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான சூழல் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சாதகமாக இருக்கும்