சைவம்சென்னா பாலக் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை வித்தியாசமாக செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
பாலக்கீரை வைத்து நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. பாலக்கீரை கடையல், பாலக் பன்னீர், பாலக் சப்பாத்தி அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க. அப்படி இருக்கும் போது இந்த பாலக் கீரையை வைத்து சூப்பரான இந்த சிம்பிளான ரெசிபியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. கருப்பு சுண்டலை வைத்
இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னா எல்லாத்துக்கும் சைடு


















