அசைவம்தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமாவை ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!
சைவ உணவை விடவும் அசைவ உணவு பிரியர்களே அதிகமாக உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சைவ உணவினை சாப்பிட்டு இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மீன், கோழி, ஆடு இவற்றில் எந்த அசைவத்தை சமைக்க முடியுமோ அதனை ருசியாக சமைத்து, சமைத்த உணவினை மனதார விரும்பி, ருசித்து சாப்பிடுவார்கள். இவ்வாறாக அனைவரும
இன்று நாம் இடியாப்பம் ஆப்பம் தோசை மற்றும் இட்லி போன்ற டிபன் வகை உணவுகளுடன் ஊற்றி சாப்பிடும் வகையில்


















