அசைவம்அஹா என்ன ருசி மட்டன் குழம்புனா இப்படி தான் இருக்கனும்! இதன் ருசியே தனி ருசி தான்!
அசைவம் என்றாலே போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரமித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கணும் என்று அவசியம் இல்லை, ஒரு சிலருக்கு, கோழி, இறால், நண்டு பிடிக்கலாம், ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி விரும்பி சாப்பிடக்கூடியவர்களுக்கு உத
விரும்பி சாப்பிடுவாங்க. இந்த மட்டன் குழம்புடன் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்


















