திருப்பி கொடுக்க முடியாத கடனையும் திருப்பி கொடுக்க வேண்டுமா ? ஆறு தீபங்கள் மட்டும் போதும்!
ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு அந்தக் காலத்தில் உணவு, உடை, இருக்க ஒரு இடம் மட்டும் இருந்தால் போதும் என்று சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் இயந்திரம் ஆக்கப்பட்ட இந்த காலத்தில் இவை மூன்றும் இருந்தால் மட்டும் நிம்மதி கிடைப்பதில்லை. நம் அன்றாட தேவைக்கு செலவாகும் பணம் ந
வழி உண்டு. அதுதான் காலபைரவருக்கு நாம் செய்யும் பரிகாரம். காலபைரவருக்கு நாம் ஒரு குறிப்பிட்ட பொருளை கொண்டு பரிகாரம் … தந்து நமக்கு அருள் புரிவார். பொதுவாக தேய்பிறையில் பரிகாரம் செய்தால் நம் கஷ்டங்கள் நீங்கிவிடும். தேய்பிறையில் பரிகாரம் செய்யும்

