Advertisement
Uncategorized

கருப்பு அரிசியில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா ?

Advertisement

நம் முன்னோர்கள் அவர்கள் சாப்பிடுவதற்கு பயன்படுத்திய சிவப்பரிசி, பழுப்பு அரிசி, கருப்பரிசி, திணை அரிசி, புழுங்கல் அரிசி, தானியங்கள், பயிர்கள் போன்ற அதிகம் சத்துள்ள உணவுகளை தான் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் எப்போது இந்த வெள்ளையரிசி தலை தூக்க ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து நாம் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்த உணவு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆழிய தொடங்கி விட்டனர். இப்படி நமது ஆசியா கண்டம் முழுவதும் சாப்பிடும் அரிசி வகைகள் அதிகம் உள்ளது. அதிலும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்தது தான் கருப்பு அரிசி. இந்த கருப்பு அரிசியை தடை செய்யப்பட்ட அரிசி, மறைவு அரிசி என்றெல்லாம் கூறுவார்கள். ஏனென்றால் இந்த அரிசி ஒரு கால கட்டங்களில் உயர்ந்த குடியை சேர்ந்த மக்களுக்கு மட்டும் தனியாக பயிரிடப்பட்டு அவங்களுக்கு கொடுக்கப்படும். இந்தளவு மகத்துவமான கருப்பு அரிசியை எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

Advertisement

இதயம்

நாம் உணவாக கருப்பு அரிசியை தினசரி சாப்பிடும் பொழுது. நம் உடம்பில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து நமக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆனைத்தும் நீங்கி இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்காக பெரிதும் உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : காலையில் குடிக்க வேண்டிய சத்துக்கள் நிறைந்த பானம்!

நீரிழிவு நோய்

கருப்பு அரசியில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளது எவ்வளவு என்றால் மற்ற சாதாரண அரிசிகளில் இருக்கும் சத்துக்களின் அளவை விட இரண்டு மடங்கு அதிக அளவு நார்ச்சத்து இந்த கருப்பு அரிசியில் உள்ளது. ஆகையால் கருப்பரிசியை நாம் சாப்பிட

Advertisement
நமது உடம்பில் உள்ள நீரிழிவு நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைத்து நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

நச்சுகளை நீக்கும்

கருப்பு அரிசி பற்றி ஒரு ஆய்வுவில் கூறுவது கருப்பரசி நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மேலும் நாம் கல்லீரல் பகுதிக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களையும் நம்முடன்

Advertisement
இருந்து வெளியேற்றுவதற்கு உதவியாக இருக்கும் ஆகையால் நம் உணவில் கருப்பரிசியையும் சேர்த்துக் கொள்வது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள் : இதயத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்!

உடல் எடை

அடிக்கடி நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது நம்மளது உடல் எடை அதிகரித்து கொண்டே போவோம். நாம் கருப்பு அரிசியை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நமது உடல் பசி எடுக்கும் உணர்வை குறைத்து நம் உடல் எடை கூடுவதை தடுக்கும் மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் உடல் எடையை குறைப்பதற்கும் நேரடியாக உதவி செய்கிறது.

ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்

நம் கருப்பு அரிசியில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளதால் நம் உடலுக்கு ஏற்படும் பல நோய்களை கட்டுப்படுத்தி. நம் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது மேலும் நாம் கருப்பு அரிசியை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் தன்மையும் கருப்பு அரிசிக்கு உள்ளது.

Advertisement
Prem Kumar

Recent Posts

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

48 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

3 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

13 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

14 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

16 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

20 மணி நேரங்கள் ago