மட்டன் கீமா வாங்கி இப்படி வடை சுட்டுப் பாருங்க! வாழ்க்கையில் இந்த டேஸ்டை மறக்கவே மாட்டீங்க!
மட்டன் கொத்து கறியைத் தான் கீமா என்கிறார்கள். இந்த கறி கீமா கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரொம்பவே சுவை மிகுந்ததாக இருக்கிறது. அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கக் கூடிய இந்த மட்டன் கீமாவில் ‘வடை’ இப்படி எளிதாக...
இந்த வாரம் ஆட்டுக்கால் வாங்கி ஒரு தடவை இப்படி ருசியான ஆட்டுக்கால் ரசம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
நம்ம வீட்ல ஒரு ஆடு வாங்கினால் அந்த ஆடுல இருக்கிற ஒவ்வொரு பாகமும் நம்ம உடம்புல இருக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் நல்லது. அந்த வகையில் எல்லாரும் ஆட்டுக்கால் சூப் குடித்து இருப்போம். ஆனா இன்னைக்கு கொஞ்சம் டிஃபரண்டா...
நண்டு வச்சு ஒரு தடவை ஆம்லேட் செய்து சாப்பிட்டு பாருங்க பின் அடிக்கடி செய்வீங்க!!
நண்டு வச்சு அதுல நண்டு கிரேவி நண்டு பெப்பர் மசாலா நண்டு குழம்பு அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. ஆனா நண்டு வச்சு ஆம்லெட் செஞ்சு பார்த்து இருக்கீங்களா ஒரு தடவ அதையும் செஞ்சு பார்த்துடுங்க. பொதுவா...
முட்டை வச்சு இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா பட்டர் கார்லிக் முட்டை செய்து பாருங்கள்!
முட்டை வச்சு முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை வறுவல் அப்படின்னா எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு போர் அடிச்சிருச்சா அப்போ இந்த மாதிரி பட்டர் கார்லிக் முட்டை ஒரு தடவ செஞ்சு பாருங்க.குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி...
நாவை சுண்டி இழுக்கும் பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!!
சிக்கன் உணவு வகைகளிலே அனைவரும் விரும்பி சாப்பிடுவது வறுவல் தான். அதுவும் காரசாரமான சிக்கன் வறுவல் என்றால் கேக்கவா வேண்டும். அதேபோல் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றார் போல் உணவுகளை சமைக்கும் முறைகள் மாறுபடும். அதுவும் கிராமங்களில் பாரம்பரியமாக...
பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் ருசியில் நுரையீரல் வாங்கி இந்த வாரம் சுக்கா செஞ்சி பாருங்க!
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் நுரையீரலை...
சிக்கன் தேங்காய் ரோஸ்ட் கேரளா ஸ்டைல்ல ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க!!
சிக்கன் அப்படின்னு சொன்னாலே குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சிக்கன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க.சிக்கனில் பலவிதமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ரெசிபி செஞ்சு...
சிக்கன் கீமா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
என்ன தான் நான் வெஜ் ஐட்டம்ல மட்டன் சிக்கன் மீன் நண்டு இறால் முட்டை அப்படின்னு நிறைய இருந்தாலும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்சதுனா சிக்கன் தான். சிக்கன் வச்சு நிறைய ரெசிபிஸ் செய்ய முடியும். சிக்கன்...
சிம்பிளான டேஸ்டான நெத்திலி கருவாடு தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
நிறைய பேருக்கும் மட்டன் சிக்கன் மீன் கணவாய் நண்டு முட்டை இது எல்லாத்தையும் விட கருவாடு தான் ரொம்ப பிடிக்கும். கருவாட்டுக் குழம்பு வச்சு அதை மூணு நாளைக்கு சூடு பண்ணி சூடு பண்ணி சாப்பிடறவங்களும் இருக்காங்க...
காரசாரமான தூத்துக்குடி நண்டு மசாலா இப்படி செஞ்சி பாருங்க!
நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற...