Advertisement
அசைவம்

காரசாரமான ருசியில் மத்தி மீன் ப்ரை இப்படி செய்து பாருங்க! ஒரு மீன் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

Advertisement

அசைவ பிரியரா நீங்க அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே அவாவு இஷ்டம் அதுவும் மத்தி மீன் வறுவல் சொல்லவே வேண்டாம் வறுவல் என்றாலே மத்தி மீன் தான். ஆமாங்க மத்தி மீனில் வறுவல் செஞ்சி அத்துடன் சுட சுட சாதம் மற்றும் ரசம்

இதையும் படியுங்கள் : சுட சுட மீன் ப்ரைடு ரைஸ் இப்படி செய்து பாருங்க! வாழ்க்கைல மறக்க மாட்டிங்க இதன் சுவையை!

Advertisement
Advertisement

செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. மீனும் காலியாகிவிடும், சாதமும் காலியாகிவிடும். இந்த மத்தி மீன் வறுவல் சுலபமாக எப்படி சுவையாக செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

மத்தி மீன் வறுவல் | Mathi Fish Fry Recipe In Tamil

Print Recipe
அசைவ பிரியரா நீங்க அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே அவாவு இஷ்டம் அதுவும் மத்தி மீன் வறுவல் சொல்லவே வேண்டாம் வறுவல் என்றாலே மத்தி மீன் தான். ஆமாங்க மத்தி மீனில் வறுவல் செஞ்சி
Advertisement
அத்துடன் சுட சுட சாதம் மற்றும் ரசம் செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. மீனும் காலியாகிவிடும், சாதமும் காலியாகிவிடும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mathi fish fry, மத்தி மீன் வறுவல்
Prep Time 30 minutes
Cook Time 5 minutes
Total Time 36 minutes
Servings 4 people
Calories 89

Equipment

  • கடாய்
  • பவுள்

Ingredients

  • 1 கிலோ மத்தி மீன்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
  • உப்பு தேவையான அளவு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ½ எலுமிச்சை பழம்

Instructions

  • முதலில் மத்தி மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பிறகு மீனை ஒரு பௌலில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கிளறி ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
  • மீன் ½ மணி நேரம் ஊறியதும் ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த மீன் துண்டுகளை ஒவொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது ருசியான பொறித்த மத்தி மீன் தயார்.

Nutrition

Serving: 400 G | Calories: 89kcal | Carbohydrates: 13g | Protein: 32g | Saturated Fat: 0.7g | Potassium: 372mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டில் மகிழ்ச்சி பொங்க செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் இதோ!

ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நம்மை சுற்றிலும் நம்பிக்கை சுற்றிலும் நமக்குள் இருக்கும் எதிர்மறையா ஆற்றல்களையும் எண்ணங்களையும் விரட்டுவதற்கு நிறைய…

31 நிமிடங்கள் ago

இட்லி, தோசைக்கு ஏற்ற நெல்லை ஸ்பெஷல் கார சட்னி இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 01 மே 2024!

மேஷம் நண்பர்கள் ஆதரவு அளித்து உங்களை மகிழ்விப்பார்கள். நீங்கள் கடன் வாங்கப் போகிறீர்கள் மற்றும் நீண்ட காலமாக இந்த வேலையில்…

5 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை இப்படி பாலமேடு ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை இப்படி செய்து பாருங்க!

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று…

13 மணி நேரங்கள் ago

மீந்து போன இட்லியில் இனி ருசியான இட்லி முட்டை உப்புமா இப்படி செய்து பாருங்க உப்புமா மிச்சமாகாது!

காலையில் எழுந்ததும் பெரும்பாலும் நாம் செய்யும் ஒரு வழக்கமான உணவு இட்லி! இந்த இட்லி சில சமயங்களில் அதிகமாக சுட்டு…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் முலாம்பழ கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை…

16 மணி நேரங்கள் ago