Advertisement
ஸ்வீட்ஸ்

ருசியான கல்யாண வீட்டு பாசி பருப்பு பாயசம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான கல்யாண வீட்டு பாசி பருப்பு பாயசம் செய்து சுவையாக உண்ணலாம்.

இதையும் படியுங்கள்: தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் செய்வது எப்படி ?

Advertisement

இந்த மிக எளிமையாக செய்துவிட முடியும்.அதனால் இன்று இந்த கல்யாண வீட்டு பாசி பருப்பு பயாசம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்..

பாசிப்பருப்பு பாயாசம்| Pasi Paruppu Payasam Receipe in Tamil

Print Recipe
பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான பாசி பருப்பு பாயசம் செய்து சுவையாக உண்ணலாம். இந்த மிக எளிமையாக செய்துவிட முடியும்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword pasi paruppu payasam, பாசிப்பருப்பு பாயாசம்
Advertisement
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 cup பாசிப்பருப்பு
  • ¼ cup முந்திரிப் பருப்பு
  • 1 cup வெல்லம்
  • ½ cup தண்ணீர்                     
    Advertisement
  • 1 tsp ஏலக்காய் தூள்
  • 2 tsp நெய்
  • 1 cup தேங்காய்ப்பால்

Instructions

  • பாசிப்பருப்பு பாயாசம் செய்ய முதலில் ஒரு கடாயில் பாசிப்பருப்பை எண்ணெய் ஊற்றாமல் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு குக்கர் வறுத்த பாசிப்பருப்பை போட்டு அதில் 5 கப் அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் கொண்டு வேக வைக்க வேண்டும்.
  • பின் வேறு கடாயில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வெல்லத்தை பாகுபதம் காய்ச்சாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும்.
  • வேகவைத்த பாசிப்பருப்பில் வெல்லத்தை சேர்த்து கொள்ள வேண்டும் பின்னர் அதில் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
  • பின்னர் வறுத்த முந்திரியை சேர்க்க வேண்டும். இப்பொழுது சத்தான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.

Nutrition

Serving: 300gm | Carbohydrates: 43g | Cholesterol: 12mg | Sodium: 234mg | Potassium: 232mg | Sugar: 8.2g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

47 நிமிடங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

56 நிமிடங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

2 மணி நேரங்கள் ago

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

4 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

4 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

8 மணி நேரங்கள் ago