சமையல்மரவள்ளிக்கிழங்கு அடை ஒரு தடவை பிரேக்ஃபாஸ்ட்க்கு இப்படி செஞ்சு பாருங்க!!
காலையில பிரேக் பாஸ்ட்க்கு எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த ஆரோக்கியமான மரவள்ளிக்கிழங்கு அடை செஞ்சு பாருங்க. மரவள்ளி கிழங்கு நல்லா அரைச்சு அதுகூட பச்சரிசி கடலைப்பருப்பு சேர்த்து அரைச்சு சுடுற இந்த மரவள்ளிக்கிழங்கு அடை ரொம்ப
தான் செய்யப் போறோம். இது கூட தக்காளி சட்னி, தேங்காய் சட்னி அப்படின்னு எது சேர்த்து சைட் டிஷ்ஷா


















